எனக்கெனவே நீ பிறந்தாய் டீசர்.....

"உன்ன பழி வாங்கியே தீருவேன்டா. நீ பன்னது தப்பு இல்ல துரோகம். அதுக்கான பரிசா நா உனக்கு கொடுக்க போறது மரணம். உன்னோட சாவு என்கையாள தான். அத யாராலும்
மாத்த முடியாது.  வரேன்டா உண்ண தேடி வரேன். உன்னோட சேர்த்து உன்னோட அந்த நாலு நாய்களுக்கும்
அழிவுக்காலம் ஸ்டார்ட் ஆகிடுச்சு மிஸ்டர். தேவமாறுதன் ”என்று அந்த அறையை அதிர கத்தினாள் தேவான்ஷி.

இங்கே,

“நா எந்த தப்பும் பன்னல. ஆனா என்னோட மனசு ஏன் ஏதோ தப்பு செஞ்ச மாதிரி உறுத்திக்கிட்டே இருக்கு.
நதியா நீ என்ன நம்பி தான் வந்தே. நா உன்ன பாதுக்காக்கல. தப்பு பன்னிட்டேன். என்ன மன்னிச்சிருடா"என்று மனதில் அவளிடம் மானசீகமாக மான்னிப்பு வேண்டினான் தேவமாறுதன்.

***********

“டேய் இன்னைக்கு நைட்டுக்கு பார்ட்டிய
ரெடி பன்னிங்களா இல்லையா? நேத்து ஒருத்தி வந்தாலே அவ சரியா கம்பெனி கொடுக்கலடா. இன்னைக்கு வரவல நல்ல ஃபிகரா கொண்டு வாங்கடா”என்று கேவலமாக கத்தி கொண்டிருந்தான் அபி தீரன்.

“டேய் மச்சா அதெல்லாம் நல்ல பார்ட்டி தான் வருது. செம்மையா என்ஜாய் பன்னலாம்”என்று அவனுக்கு ஒத்து ஊதினர் ஈனபிறவிகளான அவனுடைய நண்பர்கள்.


தேவான்ஷி நிஜத்தில் யாரை பழி வாங்க போகிறாள்?. அவளின் பழி வெறி அடங்குமா? தேவமாறுதனின் மனக்குமுறலை அவனவள் அறிந்து கொள்வாளா? ஈனபிறவிகளின் மரணம் யார் கையில்? இனிவரும் காலங்களில் விடை அறிவோம்...........

பழி வெறி படலம் தொடரும்.........

Comments

Popular posts from this blog

எனக்கெனவே நீ பிறந்தாய் 1

எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்