எஎனக்கெனவே நீ பிறந்தாய் 19
ராகவன் தேவான்ஷியின் கடந்த காலத்தை பற்றி கூறி முடிக்க அங்கு பலத்த அமைதி நிலவியது. ராகவன் நேராக மாறனிடம் மாப்பிள்ள என் பொண்ணு வேணும்னு இதை பண்ணிருக்க மாட்டா. அவளுக்கு நதியா மேல அளவுகடந்த பாசம் இருந்துச்சு. நதியாக்கு ஏதாவது ஒன்னும் இவளால தங்கிக முடியாது. திடீர்ன்னு அவ இறந்து போனதை இவளாள ஏத்துக்க முடில்ல. நதியாவோட நிலைமைக்கு காரமானவங்காள பழி வங்கணும்னு நினைச்சி இப்டி பண்ணிட்டா. அவ பன்ன தப்புக்கு நா உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுகுறேன். அவள மனிச்சிடுங்க மாப்பிள்ளை என்று ராகவன் கையெழுத்து கும்பிட்டு அழுக மாறன் சிலை போல் நின்றிருந்தான். அவன் முகத்தில் ஒரு உணர்ச்சி கூட வெளிப்படவில்லை. ஆராத்யா நேராக தேவான்ஷியிடம் சென்றவல் அண்ணி நா என்ன ஏதுன்னு தெரியாம உங்க மரியாதை குறைவா பேசிட்டேன். நீங்க இவ்ளோ பெரிய தியாகம் பண்ணிறுப்பீங்கன்னு தெரியாம ஏதேதோ பேசிட்டேன் சாரி அண்ணி என்று அவளை அணைத்து கொண்டு அழுக அவ்வளவு நேரம் அழுகையை அடக்கி கொண்டிருந்தவள் பதிலுக்கு அவளை கட்டி கொண்டு கதறி அழுதாள். அழுது ஓய்ந்தவள் ஆரத்யாவை தன்னிடம் இருந்து விலக்கி தன் கண்ணீரை துடைத்து கொண்டு நேராக மாறனிடம் சென்றா...